தள்ளி வைக்க முடியாது - செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்
V. Senthil Balaji
Tamil nadu
Madras High Court
By Karthick
a year ago
விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
ஜாமீன்
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாரு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
மறுத்த நீதிமன்றம்
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும், வழக்கமான பட்டியலில் தான் வழக்கின் விசாரணை இடம்பெறும் என குறிப்பிட்டு வரும் 19-ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.