அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு - பரிசோதனை முடிவுகள் வெளியீடு
M K Stalin
V. Senthil Balaji
Tamil nadu
By Thahir
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் ரத்த குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 இடங்களில் அடைப்பு
நெஞ்சு வலி காரணமாக ஓமந்துாரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் ரத்த குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
