தவெகவில் இணையும் செங்கோட்டையன்? பக்கா ஸ்கெட்ச்!

Vijay Tamil nadu ADMK Thamizhaga Vetri Kazhagam K. A. Sengottaiyan
By Sumathi Nov 24, 2025 04:10 PM GMT
Report

விஜய்க்கு ஆதரவாக செங்கோட்டையன் இருப்பார் என கூறப்படுகிறது.

செங்கோட்டையன்

எடப்பாடியால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில், அந்த பட்டியலில் இப்போது செங்கோட்டையனும் இணைந்துள்ளார்.

sengottaiyan - vijay

இந்நிலையில், வரும் நவம்பர் 27-ந்தேதி, அதாவது இன்னும் சில நாட்களில், செங்கோட்டையன் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தற்குறிகள் ஒன்று சேர்ந்து வாழ்நாள் முழுக்க... - எச்சரித்த விஜய்

இந்த தற்குறிகள் ஒன்று சேர்ந்து வாழ்நாள் முழுக்க... - எச்சரித்த விஜய்

தவெகவுடன் கூட்டணி?

அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்த போது மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்.

தவெகவில் இணையும் செங்கோட்டையன்? பக்கா ஸ்கெட்ச்! | Sengottaiyan May Join Vijay S Tvk On November 27

அதே போல விஜய்க்கு செங்கோட்டையன் இருப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.