ஜனவரிக்குள் இது கண்டிப்பாக நடக்கும் - செங்கோட்டையன் சூளுரை
Vijay
Thamizhaga Vetri Kazhagam
K. A. Sengottaiyan
By Sumathi
தவெகவை பலப்படுத்த வேண்டியது என்னுடைய பொறுப்பு என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தவெக அரசியல்
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய செங்கோட்டையன், “ஜனவரி மாதத்திற்குள் உங்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுக்க இருக்கிறேன்.

அதிருப்தியில் இருக்கும் பல முன்னாள் அமைச்சர்கள், MLAக்களை தவெகவில் இணைக்க முயற்சி செய்வேன். மாவட்ட செயலாளர்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் எனக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நான் பார்த்து கொள்கிறேன். தவெக மற்றொரு அதிமுகவாக மாறும், இனிமேல் அதிமுக கிடையாது, தவெகவை பலப்படுத்தும் பொறுப்பு என்னுடையது” என தெரிவித்துள்ளார்.