அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
covid
politician
sellur
raju
By Jon
தமிழக அமைச்சர் செல்லூர் கே ராஜு இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி தொடங்கின.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.