லூலூ மாலுக்காக கோயம்பேடு மாற்றமா..? சீமான் ஆவேசம்

Naam tamilar kachchi Tamil nadu DMK Seeman
By Karthick Jan 06, 2024 06:33 AM GMT
Report

செய்தியாளர்களை சந்தித்த சீமான், லூலூ மாலுக்காக கோயம்பேடு மாற்றப்பட்டதா..? என்று வினவியுள்ளார்.

110 கோடி

இது குறித்து பேசும் போது, 100 கோடி ரூபாய் செலவில் சென்னையில் இருந்த கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டினீர்களே..? இப்போ அதனை என்ன செய்ய போகிறீர்கள் என்று வினவி, லூலூ மாலுக்கு கொடுக்கபோறீர்கள் என்றார்.

seeman-slams-govt-for-kilambakkam-bus-stand

சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்று வினவி, யார் கேட்டார்கள் என்று கேள்வியை எழுப்பினார்.

தலைவரே இல்லயா..? 

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பெரும் பகுதியில் முடித்துவிட்ட திட்டத்திற்கு, 18 அல்லது 20 கோடி ரூபாய் செலவு செய்த திமுக அரசு எதற்காக கலைஞர் பெயரை வைத்துள்ளது என்றும் வினவினார்.

உதயநிதி உங்க அப்பன் வீட்டு பணமா..? என்கிறாரா நான் கேட்கிறேன் இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..? என்று கேட்டு, கருணாநிதியை தவிர தமிழகத்தில் தலைவரே இல்லயா..? என்று ஆவேசமாக