திருவொற்றியூரில் சீமான் தொடர்ந்து பின்னடைவு

seeman
By Fathima May 02, 2021 04:28 AM GMT
Report

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்கு எண்ணும் பணிகள் நடந்து வருகிறது, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது பெரும்பாலான வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான சங்கர் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.