தலைமை செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி..!
chennai
secretariat
inportant workers
By Anupriyamkumaresan
சென்னை தலைமைச் செயலகத்தில் இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளித்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி அளிக்கப்படும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நோய்த்தொற்றை தடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஊழியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.