சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைப்பெறுகிறது

Chennai secretariat
By Thahir Jul 05, 2021 05:23 AM GMT
Report

"காகிதமில்லா சட்டப்பேரவை"விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி வரும் நிலையில், சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைப்பெறுகிறது.