Cancer -ஐ குணப்படுத்தும் அருகம்புல் - இதில் இவ்வளவு நன்மைகளா!

Healthy Food Recipes
By Sumathi Nov 04, 2022 12:18 PM GMT
Report

 நாம் சாதாரணமாக எண்ணும் அருகம்புல் அவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளது. உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய்களுக்கு மருந்தாகிறது.

மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான காரணியாகிறது. அன்றாட வாழ்வில் அனைவரும் அருகம்புல்லை கடந்திருப்போம், ஆனால் அது எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்திருக்கமாட்டோம்.

அதிக புரதச்சத்து கொண்ட அருகம்புல்லின் நன்மைகளை இந்த காணொளியில் பார்ப்போம்...