பெற்றோர்கள் அலட்சியம் - பசியால் துடி துடித்து உயிரிழந்த 18 மாத குழந்தை! அதிர்ச்சி சம்பவம்

Scotland hungry 18 month baby died
By Anupriyamkumaresan Oct 01, 2021 01:36 PM GMT
Report

ஸ்காட்லாந்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 18 மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தில் ஒரு பெற்றோர்கள் இரவுமுழுவதும் பெற்ற குழந்தையை கவனிக்காமல் டிவி பார்த்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதனால் பசியில் வாடிய அந்த 18 மாத பிஞ்சு குழந்தை துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பெற்றோர்கள் அலட்சியம் - பசியால் துடி துடித்து உயிரிழந்த 18 மாத குழந்தை! அதிர்ச்சி சம்பவம் | Scotland Parents Liberal 18 Month Baby Died Hungry

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குழந்தை 3 நாட்களாக பசியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையின் தந்தையை ஸ்காட்லாந்து நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்த நிலையில், தாயாரை மட்டும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.