24 ஆயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்த உயிரினத்திற்கு உயிர்கொடுத்த விஞ்ஞானிகள்

scintist Rotifer
By Irumporai Jun 11, 2021 02:12 PM GMT
Report

ரஷ்யாவில், 24 ஆயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த, 'ரோட்டிபர்' என்ற மிக நுண்ணிய 2உயிரினத்தை விஞ்ஞானிகள் .உயிர்த்தெழ வைத்துள்ளனர்.

ரஷ்யாவின் புஷ்சினோ அறிவியல் மையத்தைச் சேர்ந்த, ஸ்டாஸ் மலாவின் தலைமையிலான குழு, சைபீரியாவில், உறைநிலையில் 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பனியில் உறைந்து போன, 'ரோட்டிபர்' எனப்படும், ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான புழு போன்ற, மிக நுண்ணிய உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.

இதனை. உறைபனியில் இருந்து மீடு உணவு அளித்ததும்  அது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

ரோட்டிபர், பெண் துணையின்றி, இனப் பெருக்கம் செய்யும் வகையைச் சேர்ந்தது. ஆகவே விலங்கியல்  தொடர்பான அறிவியல் ஆய்வில் புதிய சகாப்தத்தை தொட்டுவிதாக கூறுகின்றனர் ரஷ்ய விஞ்ஞான்கள்