வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் முன் நடனமாடிய ஆசிரியை - வைரலாகும் வீடியோ...!

Viral Video
By Nandhini Jan 12, 2023 08:58 AM GMT
Report

வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் முன் ஆசிரியை ஒருவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர்கள் முன் நடனமாடிய ஆசிரியை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பெண் ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவர்களிடம் ‘முன் பாட்லி கமரியா’ என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்ததும் 90கிட்ஸ் நெட்டிசன்கள் அய்யோ... நான் படிக்கும்போது இப்படியெல்லாம் ஆசிரியர் டான்ஸ்லாம் ஆடுனது இல்லையே... என்று ஏக்கத்தோடு, ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

school-teacher-dance-viral-video