இனி யாரும் பள்ளிக்கு கம்மல், செயின், காப்பு, கயிறு அணிந்து வரக்கூடாது - சமூக பாதுகாப்புத் துறை உத்தரவு
Tamil nadu
By Nandhini
சமூக பாதுகாப்புத் துறை
பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாது என்றும், கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணியவும் தடை விதிக்கப்படுவதாக சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும் என்று சமூக பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.