கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
TN Weather
Mandous Cyclone
By Thahir
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றும் கனமழை காரணமாக கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.