நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு
Diwali
Government of Tamil Nadu
By Thahir
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மக்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக வரும் 25ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.