நீங்கள் SBI வாடிக்கையாளரா ? வங்கி கொடுக்கும் எச்சரிக்கை என்ன தெரியுமா ?

By Irumporai Oct 29, 2022 10:30 AM GMT
Report

நாடு முழுவதும் தற்போது இணையம் மூலமாக பண பரிவர்த்தனை சேவை தற்போது அதிகரித்துள்ளது.இது பணத்தை பரிமாற்றம் செய்ய எளிமையானதாக உள்ளது ஆகவே இதனை வாடிக்கையாளர்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனலைன் மூலம் பண பரிவர்த்தனை

அதே சமயம் இந்த சேவையில் ஆபத்துக்களும் உள்ளது எனபதை மறுப்பதற்கில்லை இந்த நிலையில் தற்போது எஸ்பிஐ வெலியிட்டிருக்கும் தகவலின் படி 18 வங்கிகளில் ஆனலைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்வதில் ஆபத்து அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

நீங்கள் SBI வாடிக்கையாளரா ? வங்கி கொடுக்கும் எச்சரிக்கை என்ன தெரியுமா ? | Sbi Bank Warning Customers

அதாவது இதில் உள்ள சில செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடுவதாக கூறப்படுகிறது. ஆகவே வாடிக்கையாளர்கள் ஹேக்கர்களின் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது .

எஸ்பிஐ எச்சரிக்கை

எனவே வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன் மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்குமாறு கூறியுள்ளனர்.

அதே சமயம் மொபைல் போன் மூலமாக பணபரிவர்த்தனை செய்யும் போது ட்ரோஜன் என்ற செயலி வாடிக்கையாளரின் விவரங்கள் பயனரின் தனிப்பட்ட புகைப்படத்தை திருடும் என்றும், ஆகவே கவனம் முக்கியம் என வங்கி கூறியுள்ளது.