முதலமைச்சர் சிரிப்பில் பெரியார் தெரிந்தார் : சத்யராஜ் பாராட்டு

Sathyaraj M K Stalin DMK
By Irumporai Jan 10, 2023 11:45 AM GMT
Report

தமிழக சட்டப்பேர்வையில் ஆளுநர் வெளிஒ நடப்பு செய்தது கடும் சர்ச்சையினை கிளப்பியுள்ளது, பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம்,தெரிவித்து வருகின்றனர்.

சத்யராஜ் பாரட்டு

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்தில் சட்டசபையில் நேற்றைய நிகழ்வின்போது முதலமைச்சரின் புன்னகை என்னை வெகுவாக கவர்ந்தது என கூறியுள்ளார்.

முதலமைச்சர் சிரிப்பில் பெரியார் தெரிந்தார் : சத்யராஜ் பாராட்டு | Satyaraj Praises Chief Minister M K Stalin

சிரிப்பில் பெரியார்

முதலமைச்சரின் புன்னகையில் பெரியாரின் சுயமரியாதை சுடர்விட்டது என்றும் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு எனும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனாக அந்த புன்னகையில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன் எனவும் சத்யராஜ் பாராட்டியுள்ளார்