சனிப்பெயர்ச்சி பலன்கள்; ஏழரை சனி - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் இதுதான்

IBC Tamil Tamil nadu
By Thahir 4 வாரங்கள் முன்

வருகிற ஜனவரி 17 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கெல்லாம் அமோகமாக இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

டாப்ல வரப்போகும் ராசி இவுங்க தான் 

மேஷம், கன்னி, தனுஷ் ஆகிய 3 ராசிகள் மற்றும் லக்னங்களுக்கு பிரமாண்டமாக இருக்க போகிறது. கஷ்டங்கள் நிறைய வேதனைகள், சொல்ல முடியா துன்பங்கள் நிறை அனுபவித்து இருப்பார்கள்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்; ஏழரை சனி - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் இதுதான் | Saturn Transit Benefits

நிறைய இழப்புகளை சந்தித்து இருப்பார்கள். வேலை வாய்ப்பு, முன்னேற்றம், ஆகியவைகளில் டாப்ல வருவாங்க. மற்ற ராசிகாரர்களுக்கு என்ன பலன்கள் என்ன என்பதை கீழே உள்ள வீடியோ லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்