சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி போலிசார் நடவடிக்கை
arrested
sattai thuraimurugan
trichy police
comment over pascon
By Swetha Subash
சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.
திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாஸ்க்கான் நிறுவனத்தில் 9 பெண்கள் இறந்துபோய்விட்டனர் என கூறி வீடியோ போட்ட விவகாரத்தில் சாட்டை துரைமுருகனை கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அவரது திருச்சி தில்லை நகர் வீட்டில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போலீஸ் கைது செய்துள்ளது.