சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது : விடிய விடிய விசாரணை

V. K. Sasikala
By Irumporai Jan 07, 2023 07:16 AM GMT
Report

செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சசிகலா உறவினர் கைது

செம்மர கடத்தல் வழக்கில் அடிக்கடி தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளார்.

சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது : விடிய விடிய விசாரணை | Sasikala Relative Baskaran Arrested

பரபரப்பு

பாஸ்கர் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூ.48 கோடி மதிப்பிலான செம்மர கட்டை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பாஸ்கரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றுள்ளனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட பாஸ்கரனிடம்  விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.