சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்
sasikala
By Fathima
சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்த நிலையில், பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
அதாவது, சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா சொத்தை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.