அது கள்ள தொடர்பே கிடையாது : மனம் திறக்கும் கமலின் முன்னாள் மனைவி
அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான My Beautiful Wrinkles-ல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல் ஹாசனின் முன்னாள் மனைவியாக சரிகா தாகூர்.
அந்த படத்தில் 60 வயது பெண் 30 வயது இளைஞரை காதலிப்பதா என்று விமர்சிக்கிறார்கள். இது குறித்து சரிகா தாகூர் : சவால்கள், பேசக் கூடாத விஷயங்கள் ஆகிய வார்த்தைகளை நான் கண்டுகொள்வதே இல்லை.
அது அழகான ஒரு விஷயத்தின் பகுதி.அந்த உறவை கள்ளத்தொடர்பு என்று சொல்லிவட முடியாது. தில்பர் குணால் மீது கொள்ளும் காதல், அவர் தில்பர் மீது காதல் வயப்படுவதை விவரிக்க முடியாது என்றார்.
அந்த உறவை கள்ளத்தொடர்பு என்று சொல்லிவட முடியாது. தில்பர் குணால் மீது கொள்ளும் காதல், அவர் தில்பர் மீது காதல் வயப்படுவதை விவரிக்க முடியாது என்றார்.
சரிகா தைரியமாக நடித்த ஒரு கதைக்காக அவரை விமர்சிக்கிறார்கள். முன்னதாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது பணம் இல்லாமல் தவித்ததாக கூறும் சரிகா.
சிறந்த கதாபாத்திறத்திற்காக மேடை நாடகங்களில் நடித்து வந்ததாகவும் அதில் ஒரு ஷோவுக்கு ரூ. 3 ஆயிரம் தான் கிடைக்கும். அதை வைத்து வாழ்வது கடினமாக இருந்தது இதையடுத்தே அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்ததாக கூறியுள்ளார் சரிகா.
யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில் IBC Tamil