திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான சரவணன் மீனாட்சி

Serials Viral Photos
By Thahir 2 மாதங்கள் முன்

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சரவணன் மீனாட்சி கர்ப்பமான நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சரவணன் மீனாட்சி கர்ப்பம் 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பானது சரவணன் மீனாட்சி என்ற தொடர் இத்தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இத்தொடரில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்தனர். இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக மாறினர். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒரு சில தொடர்களில் மட்டுமே நடித்து வந்தனர்.

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான சரவணன் மீனாட்சி | Saravanan Meenakshi Got Pregnant After 8 Years

இதனிடையே தனது மனைவி கர்ப்பமான இருப்பதாக மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி என்று செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான சரவணன் மீனாட்சி | Saravanan Meenakshi Got Pregnant After 8 Years

மேலும் ஸ்ரீஜாவின் சீமந்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.