சூப்பர் ஸ்டார் பதவியை கைப்பற்றிய விஜய் - நடிகர் சரத்குமார்
Sarathkumar
Vijay
Varisu
By Irumporai
வாரிசு பட ஆடியோலான்ச் விழாவில் பேசிய சரத்குமார் விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று பேசியுள்ளார்.
வாரிசு ஆடியோ லான்ச்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விஜய்தான் சூப்பர் ஸ்டார்
இந்த விழாவில் வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ள சரத்குமார் பேசியதாவது விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று சூர்ய வம்சம் படத்தின் 175வது நாள் விழாவில் நான் சொன்னேன், தற்போது அது நடந்து விட்டது.
விஜய்தான் இப்போது சூப்பர் ஸ்டார், நான் அப்போது இதை சொன்ன போது கலைஞர் கருணாநிதி கூட ஆச்சரியப்பட்டாரஎன்று நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.