எல்லாம் சானிடைசர்தான் கைகளை நீட்டி துடைத்து செல்லும் சுட்டி குழந்தை!

baby viral sanitizer
By Irumporai Jul 17, 2021 02:52 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனாவிலிருந்து பாதுகாக்க முக்கியமானது முகக்கவசமும் சனிடைசர் மூலம் கையினை கழுவவேண்டும் என உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது எல்லா நாடுகளிலும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டு பிறந்த ஒரு குழந்தை பார்க்கும் பொருட்களை எல்லாம் சானிடைசர் என நினைத்து தெருவோர மின்கம்பம் வரை எதை கண்டாலும் கைகளை நீட்டி துடைத்துக் கொண்டு செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.