இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு அறிவிப்பு ; ரசிகர்கள் அதிர்ச்சி

legend sania mirza announces retirement women tennis
By Swetha 1 வருடம் முன்

இந்திய டென்னிஸ் வரலாற்றில் முன்னணி வீராங்கனையாக வலம் வந்தவர் சானியா மிர்சா. இவர் தற்போது டென்னிஸ் போட்டிகளில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

2022 ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் இரட்டை பிரிவின் முதல் சுற்றில் தோல்வியடைந்ததை தொடர்ந்து தொடர்ந்து தனது ஓய்வை அவர் அறிவித்தார்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சானியா இந்திய பெடரேசன் கோப்பைக் குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவரது இந்த ஓய்வு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.