சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.., சொத்து சேரும் வாய்ப்பு அதிகம்
Sani Peyarchi
Guru Peyarchi
12 Rasi Palangal Tamil
By Fathima
2025ம் ஆண்டில் குரு, சனி, ராகு, கேது போன்ற முக்கிய கிரகங்களின் நிலைகள் மாற்றத்தால், 12 ராசியினரின் வாழ்வில் மாற்றங்கள் நடக்கும்.
சிலருக்கு வாழ்வில் முன்னேற்றமும், சிலருக்கு சங்கடங்களும் வரலாம்.
அந்தவகையில், 12 ராசியினருக்கு இந்த வருடத்தில் வருகின்ற பெயர்ச்சி எப்படி இருக்கும் என ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் பகிர்ந்துள்ளார்.