திருநள்ளாறில் மட்டும்தான் சனிபகவான் இருக்கிறாரா?
Sani Peyarchi
Sani Bhagavan
By Yashini
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அந்தவகையில், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
அதாவது இன்று சனி கும்ப ராசியிலிருந்து வெளியேறி, மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார்.
இந்நிகழ்வு இன்று இரவு 10:07 மணிக்கு நிகழும். 30 வருடங்களுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இந்நிலையில், சனி பெயர்ச்சி குறித்து ஜோதிட ஞானி ஓம் உலகநாதர் பகிர்ந்துள்ளார்.