கணவர் கிரிஷுடன் விவகாரத்து..? மாமியாரிடம் கட் அண்ட் ரைட்டாக சொன்ன சங்கீதா..!
நடிகை சங்கீதா தனது கணவர் கிரிஷை விவகாரத்து செய்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், அது வைரலாகி வருகின்றது.
சங்கீதா
நடிகை, பின்னணி பாடகி, நடன போட்டி நடுவர் என பல திறமைகளை கொண்டுள்ளார் சங்கீதா. பிரபல பின்னணி பாடகர் கிரிஷை மணந்து கொண்டு தற்போது சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார் சங்கீதா.

பிஸியாக இருந்து வரும் சங்கீதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட சங்கடமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து பேசும் போது, வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள் என்று குறிப்பிட்டு, ஆனால் ஒரு நாள் போன் செய்து நீயும் கிரிஷ்வும் விவாகரத்து செய்யப் போகிறீர்களா? எனக்கேட்டார்.
எவனோ...
ஏன் இப்படி கேட்கிறார் என்று பலவிதமான எண்ணங்கள் எனக்குள் தோன்றியதாக சொன்ன சங்கீதா, மனநிலையை சமாளித்தபடி ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்க, பத்திரிகைகளில் போட்டு இருக்கு அதனால் தான் கேட்டேன் என்று அவர் மாமியார் சொன்னதாக குறிப்பிட்டார் சங்கீதா.

எவனோ கற்பனைக்கு எதை எதையாவது போட்டு இருந்தால் அதை நீங்கள் நம்புகிறீர்களா? என்று அவரை சமாதானப்படுத்தியதாக சங்கீதா குறிப்பிட்டார்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil