கர்ப்பமான மனைவி மற்றும் மகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய சாண்டி மாஸ்டர் - வைரலாகும் புகைப்படம்!
sandy master
birthday celebration
By Anupriyamkumaresan
தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமான சாண்டி மாஸ்டர், பிக் பாஸ் மூலம் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

சில நாட்களுக்கு முன்பாக கொரோனா ஊரடங்கு காரணமாக, இவர் இவரது பிறந்த நாளை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடி உள்ளார்.

இதில் அவர் கர்ப்பம் தரித்த மனைவி மற்றும் மகள் லாலா பாப்பாவுடன் சேர்ந்து உற்சாகமாக கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
