விஜய்- த்ரிஷா விவகாரம்: சமுத்திரகனி விளக்கம்

Samuthirakani Vijay Trisha
By Fathima Mar 25, 2026 07:41 AM GMT
Report

விஜய்- த்ரிஷா விவகாரம் குறித்து நடிகர் சமுத்திரகனி பேசிய வீடியோ வைரலானது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், வீடியோ எடுப்பது முன்பே தெரியும், முன்னுரையை எடுக்கவில்லை, முடிவுரையை மட்டும் தான் எடுத்தான். சரி இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

விஜய்- த்ரிஷா விவகாரம்: சமுத்திரகனி விளக்கம் | Samuthirakani Speaks About Vijay Trisha

எனக்கு உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேச தெரியாது. சந்தோஷமோ, வலியோ, வேதனையோ அதை அப்படியே பிரதிபலித்துவிட்டு நான் அடுத்த தளங்களுக்கு சென்றுவிடுவேன்.

அதற்கு மேலே மானே தேனே எல்லாம் சேர்த்து தம்பிகள் வேலையை பார்த்துவிட்டார்கள், அதை நான் குற்றமாக நினைக்கவில்லை.

பேசிவிட்டு பின் வருத்தமாகவும் நினைக்கவில்லை, அது என்னுடைய அக்கறை, வலி, வேதனை. என் மனதிற்கு பட்டதை பேசினேன்." என்றார்.  

விஜய்- த்ரிஷா விவகாரம்: சமுத்திரகனி விளக்கம் | Samuthirakani Speaks About Vijay Trisha