மகன் கொடுத்த அன்பு பரிசு - அசந்து போன தாய் - கண்கலங்க வைக்கும் வீடியோ
samugam-viral-video-son-gift
By Nandhini
கணவன் இறந்து போன துக்கத்தில் இருந்த தாய்க்கு மகன் கொடுத்த அன்பு பரிசு சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கணவன் இறந்து போன துக்கத்தில் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்த தன் தாய்க்கு மகன், தந்தை போல் மெழுகுசிலை செய்து தாய்க்கு சர்ப்ரைஸ் செய்தார். தன்னுடைய கணவனின் மெழுகு சிலையை பார்த்து அந்த தாய் அசந்து வந்து கணவனின் மெழுகு சிலையை தொட்டு பார்த்த வீடியோ கண்போர் கண்களை கலங்க வைக்கிறது.
இதோ அந்த வீடியோ -