அந்தரத்தில் தொங்கிய ஆளுயரப் பாம்பு - கீழே விழுந்ததால் மக்கள் அலறி அடித்து ஓட்டம்

samugam-viral-video-snake
By Nandhini Oct 18, 2021 05:06 AM GMT
Report

கேபில் மின் ஒயரில் அந்தரத்தில் ஆளுயரப் பாம்பு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அதைப் பார்த்த மக்கள் கூட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அப்போது, அங்கிருந்த மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தனர். திடீரென அந்த பாம்பு கேபிள் மின் ஒயரிலிருந்து நழுவி அந்தரத்திலிருந்து பறந்து கீழே விழுந்தது.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.