இறந்தவர் உடல் அருகில் குத்தாட்டம் போட்ட பெண்கள் - வீடியோ வைரல்

samugam-viral-video-death-dance
By Nandhini Oct 22, 2021 10:54 AM GMT
Report

ஒருவர் இறந்து விட்டால் அவர் உடல் அருகில் அழுது ஒப்பாரி வைத்து பெண்கள் அழுவதுண்டு. ஆனால், சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இறந்தவர் உடல் அருகில் பெண்கள் குத்தாட்டம் போடு நடனம் ஆடியுள்ளனர். 

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ -