சாப்பிடும்போது இந்த குழந்தை செய்த செயலை பாருங்க - பலரையும் ரசிக்க வைத்த வீடியோ வைரல்

samugam-viral-video
By Nandhini Oct 24, 2021 06:53 AM GMT
Report

குழந்தை என்றாலே அழகு தான். மனதில் எவ்வளவோ கவலை இருந்தாலும் குழந்தைகளிடம் விளையாடும்போதும் சரி... அவர்களை கொஞ்சும் போது சரி நம் கவலைகள் அனைத்தும் மறைந்துபோய் விடும். வீட்டில் உள்ள குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல் வீட்டில் உள்ள சிலரை ரசிக்க வைக்கும், சிலரை எரிச்சல் பட வைக்கும். 

ஆனால், தற்போது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் குழந்தை சாப்பிட்டு கொண்டே தூங்கும் க்யூட்டான செயல் பலரை ரசிக்க வைத்துள்ளது. 

இதோ அந்த வீடியோ... நீங்களே பாருங்க -