கேரள குப்பையை தமிழ்நாட்டில் கொட்ட தமிழ்நாடு என்ன குப்பை தொட்டியா? தைரியமா தட்டி கேட்ட இளைஞரின் வீடியோ வைரல்

கேரளாவிலிருந்து லாரி மூலம் குப்பைகளை கொண்டு வந்து தமிழ்நாட்டில் கொட்டி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவிலிருந்து குப்பைகளை கொண்டு வந்த லாரியை மடக்கிப் பிடித்து, டிரைவரை தைரியமாக கண்டித்த இளைஞரின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இவரின் தைரியத்தை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். 

இதோ அந்த வீடியோ - 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்