தலைமுடி வெட்ட போனவருக்கு நேர்ந்த கதியை பாருங்க... ஒரு நொடி பதற வைத்த வீடியோ வைரல்
samugam-viral-video
By Nandhini
ஒருவர் தலை முடி வெட்டுவதற்காக சலூன் கடைக்கு சென்றார். அங்கு சலூன் கடைக்காரர் தலையில் நெருப்பு கட்டிங் செய்வதற்காக தலைமுடியில் பற்ற வைத்துள்ளார். உடனே அந்த நெருப்பு அவர் தலை சுற்றி பற்றிக்கொண்டது. அதன் என்ன நடந்தது என்று நீங்களே பாருங்க...