கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நாய் - புகைப்படம் வைரல்

அமெரிக்காவைச் சேர்ந்த நாய்க்கு மிக நீளமான காது இருப்பதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. PAIGE OLSEN என்ற பெண் வளர்த்து வரும் ‘லூ’ எனப் பெயரிடப்பட்ட நாய்க்கு 3 வயதாகின்றது.

லூவின் காது 12 புள்ளி 38 இன்ச் நீளம் கொண்டதாக இருக்கிறது. உலகிலேயே மிக நீளமான காது கொண்டிருப்பதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் லூ இடம் பிடித்திருக்கிறது. இதனால், ஏராளமானோர் லூவின் காதை ஆர்வமுடன் வந்து பார்த்து தொட்டுச் செல்கிறார்கள். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்