ஒரு தடுப்பூசி போட அலப்பறை செய்த இளைஞன் : குலுங்க குலுங்க சிரிக்க வைத்த இளைஞரின் வீடியோ - நீங்களே பாருங்க!
உலகெங்கிலும் கொரோனாவை தடுப்பதற்காக குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனாவுக்கு பயந்து பலர் தடுப்பூசி போட முன் வருகின்றனர். சிலர் தடுப்பூசிக்கு பயப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவப்பு சட்டை அணிந்த ஒருவரை அவரது நண்பர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக வலுக்கட்டாயமாக தடுப்பூசி மையத்திற்கு அழைத்து வருகின்றனர். எனினும், தடுப்பூசி போட விருப்பம் இல்லாத அந்த சிவப்பு சட்டை அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகா பார்க்கிறார். ஆனால் அவரின் நண்பர்களோ அவரை விடுவதாக இல்லை. பின்னர் என்ன நடந்தது என்று நீங்களே பாருங்க -
இதோ அந்த வீடியோ -
#वेक्सीन लगाना/लगवाना कितना मुश्किल काम है!
— Aniil Dubey (@anilscribe) September 21, 2021
??#बुंदेलखंड #Bundelkhand #MadhyaPradesh #Sagar #COVID19 #कोरोनावायरस #वैक्सीनेशन #Vaccination #VaccinationUpdate #Video
Rcvd on WA pic.twitter.com/W7FHZMPgJg