கரைப்புரண்டு ஓடும் ஆற்று நீரில் இரு இளைஞர்கள் செய்த செயலைப் பாருங்க - அதிர்ச்சி அடைந்துவிடுவீங்க!
samugam-viral-news
By Nandhini
கரைப்புரண்டு ஓடும் ஆற்றில் மூழ்கி இரு இளைஞர்கள் டிராக்டரில் அடுத்த கரைக்கு செல்கின்றனர். இந்த ஆபத்தான பயண வீடியோவை பார்க்கும் நமக்கு சற்று நேரத்தில் இதயமே நின்று போய்விடும்போல இருக்கிறது. இந்த இரு இளைஞர்கள் ஆற்றில் எப்படி டிராக்டர் ஓட்டிச் செல்கிறார்கள் என்று நீங்களே பாருங்க.