மீண்டும் உயிர் பெறுகிறதா ராம்குமார் மரண வழக்கு? வீடியோ செய்தி
samugam-viral-news
By Nandhini
மனித உரிமை மனித உரிமைகள் கமிஷனில் மீண்டும் விசாரணைக்கு வந்தது ராம் குமார் தற்கொலை விவகாரம்
சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனித உரிமைகள் கமிஷன் குறுக்கு விசாரணை நடத்தியது.
இந்நிலையில் ராம்குமார் தற்கொலை வழக்கு மனித உரிமை கமிஷன் உறுப்பினர் துறையிடம் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற புழல் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் வேணு ஆனந்த், ஆண்டாள் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
இது குறித்த வீடியோ செய்தி -