பாரதி பாஸ்கர் உடல்நிலை மருத்துவர்கள் கூறிய செய்தி!

samugam-viral-news
By Nandhini Aug 19, 2021 12:14 PM GMT
Report

கடந்த வாரம் பாரதி பாஸ்கருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லட்சக்கணக்கான தமிழர்கள் அவர் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.