அடுத்த மடாதிபதி நானே! பரபரப்பு கிளப்பிய நித்தியானந்தா

samugam-viral-news
By Nandhini Aug 18, 2021 12:09 PM GMT
Report

மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என நித்தியானந்தா பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாக முகநூலில் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

இது குறித்த வீடியோ செய்தி -