கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு - வீடியோ வைரல்
samugam-kerala-rain
By Nandhini
கேரளாவில் 100 வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு மழையின் அளவு அதிகமாக உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு ஒன்று அடித்துச் செல்லும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கண்போர் நெஞ்சை பதற செய்கிறது.
இதோ அந்த வீடியோ