திருநங்கையை மணம்முடித்த சென்னை இளைஞன்… இந்து பாரம்பரிய முறையில் நடந்த திருமணம்!
                    
                samugam
            
            
        
            
                
                By Nandhini
            
            
                
                
            
        
    உளுந்தூர்பேட்டையில் திருநங்கை ஒருவரை தமிழ் பாரம்பரியம் முறைப்படி இளைஞர் ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது குறித்த வீடியோ செய்தி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    