டெல்டா பிளஸ் கொரோனா- மும்பையில் பதிவான முதல் இறப்பு
samugam
By Nandhini
டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் மும்பையில் முதல் இறப்பு பதிவாகி உள்ளது. மும்பையில் 63 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜூலை 21ம் தேதி டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா தாக்கம் அதிகரித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, இந்தியாவில் டெல்டா பிளஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.