லட்சக்கணக்கானோரை திரும்ப திரும்ப பார்க்கச் செய்த 2 வயது குழந்தையின் சூப்பர் நடனம்!

samugam
By Nandhini Jun 14, 2021 05:34 AM GMT
Report

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள்.

அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும்.

அதேபோல் இந்த வீடியோவில் 2 வயது குழந்தையின் நடனம் காண்போரை திரும்ப திரும்ப பார்க்கச் செய்கிறது. இதோ அந்த அசத்தலான நடன வீடியோ -