சினிமா ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகில் சப்பாத்தி சுடும் பெண் - வைரல் வீடியோ!

samugam
By Nandhini Jun 08, 2021 11:59 AM GMT
Report

ஒரு சாதாரண மனிதனை கூட ஒரே நாளில் சமூகவலைத்தளவாசிகள் பிரபலமாக்கிவிடுவார்கள். அதுபோலதான், ஒரு இளம் பெண் ஒருவர் ரொட்டியை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இளஞ்சிவப்பு நிற உடை அணிந்திருக்கும் அந்த பெண் ரொட்டி தயாரிக்க மாவை சப்பாத்தி கட்டையில் தேய்த்து பின்னர் அதனை தனது கைகளால் சுழற்றி கொண்டிருந்தார்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், காண்போரை நெகிழ வைக்கிறது.

இதோ அந்த வீடியோ -