இணையத்தை கலக்கும் சமந்தாவின் ஹாட் போட்டோ ஷூட் வீடியோ - ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்
Samantha
Viral Video
By Nandhini
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வரும் 28ம் தேதி வெளிவர உள்ளது. இப்படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தா போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், சமந்தாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.